Tuesday, June 22, 2010

ஒரு மாநாடு நடத்தினால் அடுத்த தேர்தலில் தி .மு .க . தேறாது என்பது வரலாறு . இது எப்படி கருணாநிதிக்கு தெரியாமல் போனது ? அணையபோகும்விளக்கு தன்திரியை தானே எரிப்பது போல் தன் எதிர்காலத்தை நிர்மூலமாக்குகிறது .