திருவிழாக்கள் எப்போதும் வருவதில்லை . - நீயும் வந்தாய்
சில நாட்கள் பூத்துறல் சில நாட்கள் மௌன சந்தோசம்
கொலுசு சத்தம் சில நாட்கள் கோப பார்வை சில நாட்கள்
புன்னகை சில நேரம் , புயல் மழை சில நேரம்
என் கனவுகள் உனக்கு புரியாமல் இல்லை- நீயே கலைப்பாய்
என்று தெரியாமல் உன்னிடம் பாதுகாத்தேன் ,
எல்லா நியாயங்களும் உன்னிடம் - என் ஆதங்கங்கள் யாரிடம்?
அனைத்திற்கும் விடை சொல்வாயே- என் கேள்விகளை
எங்கே தொலைத்தாய்?
எல்லா காலத்திலும் நான் காத்திருப்பேன் ,
எப்போதாவது விடை கிடைக்கும் என்று !!!!
Monday, November 15, 2010
Friday, September 24, 2010
Tuesday, July 6, 2010
Friday, July 2, 2010
அன்பார்ந்த நேயர்களே ஒரு கவிதை எழுதி அதை உங்கள் பார்வைக்கு கொடுத்து உள்ளேன் விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன
நியாயங்கள்
நமக்குள் நிகழ்பவைகளை நீ வெறும்
சம்பசனைகளாக எண்ணுகிறாய் - எனக்கு
உன் மௌனங்களும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கின்றன
நம் சந்திப்புகள் எல்லாம் திட்டமிடப்பட்டவை
இது உன் எண்ணம் -எனக்கு எல்லாமே
விதிக்கபட்டவையகதான் தெரிகிறது
உன் கசப்புகளுக்கு நீ மருந்து தேடுகிறாய் -நான்
உன்னையே மருந்தாக எடுத்து கொள்கிறேன்
கரையில் நீ - அலைகளின் பயத்தில்
கடலில் நான் - காலத்தின் தேவையில்
காலம் சொல்லட்டும் என் நியாயங்களை !!!
நியாயங்கள்
நமக்குள் நிகழ்பவைகளை நீ வெறும்
சம்பசனைகளாக எண்ணுகிறாய் - எனக்கு
உன் மௌனங்களும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கின்றன
நம் சந்திப்புகள் எல்லாம் திட்டமிடப்பட்டவை
இது உன் எண்ணம் -எனக்கு எல்லாமே
விதிக்கபட்டவையகதான் தெரிகிறது
உன் கசப்புகளுக்கு நீ மருந்து தேடுகிறாய் -நான்
உன்னையே மருந்தாக எடுத்து கொள்கிறேன்
கரையில் நீ - அலைகளின் பயத்தில்
கடலில் நான் - காலத்தின் தேவையில்
காலம் சொல்லட்டும் என் நியாயங்களை !!!
Subscribe to:
Posts (Atom)
