Friday, July 2, 2010

அன்பார்ந்த நேயர்களே ஒரு கவிதை எழுதி அதை உங்கள் பார்வைக்கு கொடுத்து உள்ளேன் விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

நியாயங்கள்

நமக்குள் நிகழ்பவைகளை நீ வெறும்
சம்பசனைகளாக எண்ணுகிறாய் - எனக்கு
உன் மௌனங்களும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கின்றன
நம் சந்திப்புகள் எல்லாம் திட்டமிடப்பட்டவை
இது உன் எண்ணம் -எனக்கு எல்லாமே
விதிக்கபட்டவையகதான் தெரிகிறது
உன் கசப்புகளுக்கு நீ மருந்து தேடுகிறாய் -நான்
உன்னையே மருந்தாக எடுத்து கொள்கிறேன்
கரையில் நீ - அலைகளின் பயத்தில்
கடலில் நான் - காலத்தின் தேவையில்
காலம் சொல்லட்டும் என் நியாயங்களை !!!

No comments:

Post a Comment