Tuesday, July 6, 2010

பயணங்கள்

அன்று பெற்றேன் தொலைதூர பயணம் - அடுத்த
இருக்கையில் நீ - இது
புகை வண்டி பயணம்? - இல்லை
புதிர் வண்டி பயணமே!!!
எதிர் திசையில் விரையும் மரங்கள்
சொல்லாமல் சொல்கின்றன -உன்
எதிர்ப்பை..
ஆனாலும் நான் காத்திருக்கிறேன் -இருவரும்
சேர்ந்தே இறங்குவோம் என்று - இன்று மட்டுமல்ல
இனி எல்லா பயணங்களிலும்!!!

No comments:

Post a Comment